Saturday, June 9, 2018

Thalapathi 62 news


*🥁ட்ரம்ஸ் வாசித்து 📹ஷூட்டிங் ஸ்பாட்டை கலகலப்பாக்கிய 🎬இயக்குனர்😍*

✍இளவேனில்🌄

இயக்குனர் 🎬ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது நடிகர் ⭐விஜய்யை வைத்து 🎥'தளபதி-62' படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ⭐விஜய் ஜோடியாக 💃கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா இருவரும் அரசியல்வாதியாக நடிக்கின்றனர்😯. இந்தப் படத்தின் 📹படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும்நிலையில், படப்பிடிப்பு ஸ்பாட்டில் 🥁டிரம்ஸ் வாசித்து குஷிப்படுத்தியுள்ளார் 🎬ஏ.ஆர்.முருகதாஸ்😍. அவர் டிரம்ஸ் வாசிக்கும் 📹காணொளி ஒன்றை, அவரே 💻யூ-டியூபிலும் பகிர்ந்துள்ளார். இந்த 📹காணொளி தற்போது 💻இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த 📹காணொளி பதிவு👇
📹 http://v.duta.us/4JHctgAA

No comments:

Post a Comment