Friday, June 8, 2018

Kaala Movie News


*🎥'காலா' படம் குறித்து 💸தயாரிப்பாளர் ⭐தனுஷ்💻*

✍இளவேனில்🌄

🎬பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ⭐ரஜினிகாந்த் நடித்துள்ள 🎥காலா படம் எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பை👏 பெற்றுள்ளது. இந்த படத்தை நடிகர் ⭐தனுஷ் 💸தயாரித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே🙂. கர்நாடகாவில் காலா படம் வெளியாவதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு😡 கிளம்பியது, ஆனால் அதன் பின் 🗣பேச்சுவார்த்தையின் மூலம் பின்னர் வெளியிடப்பட்டது. தியேட்டர்களுக்கு 👮போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் தனுஷ் 💻ட்விட்டரில் 🙏நன்றி தெரிவித்துள்ளார். மேலும் 🎥காலா படம் பிளாக்பஸ்டர்💥 என தனுஷ் தன் 💻ட்விட்டரில் தெரிவித்துள்ளார்😯. இதோ அவருடைய பதிவு👇
💻 http://v.duta.us/16EoVAAA

No comments:

Post a Comment