Sunday, June 10, 2018

Prabhu Deva Padathil Niwetha Pethuraj


*⭐பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்த 💃நிவேதா பெத்துராஜ்*

✍இளவேனில்🌄

நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் ⭐பிரபுதேவா அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்😍. தற்போது இவரது நடிப்பில் அடுத்ததாக, 🎥'யங் மங் சங்', 🎥'லக்‌ஷ்மி' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இந்நிலையில், பிரபுதேவா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானாது😯. இந்த படத்தை ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் 💸நேமிசந்த் ஜெபக் தயாரிக்கிறார். ஏ.சி.முகில் இயக்கும் இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இதில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக 💃நிவேதா பெத்துராஜ் நடிக்க இருப்பதாக 💻அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்🔈.
Wikipedia My Site Article Created

Friends Namma Tamil Cinema News Site Wikipedia article create pannirukkean https://simple.wikipedia.org/wiki/Tamil_Cinema_News_25

Saturday, June 9, 2018

""Sodakku"" Poodum Sayesha


*👊குத்தாட்டம் போடும் 💃சயீஷா சைகல்-வீடியோ பதிவு📹*

✍இளவேனில்🌄

⭐சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கலுக்கு ரிலீசான படம் 🎥'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தில் 🎹அனிருத் இசையில் உருவான 🎶'சொடக்கு' பாடல் மிகவும் பிரபலமானது😍. 💻யூடியூப்பிலும் அதிகளவில் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது🎉. இந்த நிலையில், 🎧சொடக்கு பாடலுக்கு தான் நடனமாடும் 📹வீடியோவை 💃சாயிஷா அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த 📹வீடியோ 💻சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது🤗. இதோ அந்த வீடியோ பதிவு👇
📹http://v.duta.us/-eimuwAA


Kaala New news update


*📲ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட 🎥'காலா'- 4000க்கும் மேற்பட்ட 💻லிங்குகள் நீக்கம்👍*

✍இளவேனில்🌄

🎥‘காலா’ படத்தின் விமர்சனங்கள்🎙 பாசிட்டிவ்வாக வந்திருந்தும் இரண்டாவது நாளே 💸வசூல் குறைந்துள்ளது😟 என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கு காரணம், பைரஸி என்றும் கூறப்படுகிறது😳. ✈வெளிநாட்டில் படம் பார்த்த ரசிகர்கள் பலர் 🎥‘காலா’ படத்தை 📲ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய, லட்சக்கணக்கானோர் படத்தை அதில் பார்த்துவிட்டனர்😱. இதனையறிந்த, 💸தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ⭐விஷாலின் முயற்சியால் அதிரடி நடவடிக்கை👍 எடுக்கப்பட்டு இதுபோன்று :live:லைவ் ஸ்ட்ரீமிங் செய்த சுமார் 4000க்கும் மேற்பட்ட 💻லிங்குகளை 💸தயாரிப்பாளர் சங்கத்தின் டெக்னிக்கள் நபர்கள் நீக்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது, "ரிலீசான ஒரே நாளில் 🎥காலா படம் 👥4000-கும் மேற்பட்ட நபர்களால் 💻சமூக வலைத்தளங்களில் போடப்பட்டது. நமது சங்கம் மூலம் செயல்படும் ஆன்டி🚫 பைரசி டிபார்ட்மெண்ட் அதனை முற்றிலும் நீக்கிவிட்டார்கள்👏" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இதனால் பலரும் தற்போது ⭐விஷாலை பாராட்டி👏 வருகின்றனர்.


Vijay62 New Update


*🎥'விஜய்-62' படத்தின் புது தகவல்🤗*

✍இளவேனில்🌄

🎬ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ⭐விஜய் நடித்து வரும் 🎥'தளபதி-62' படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்டதாகவும் விரைவில் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் ஆரம்பம் ஆகும் என்றும் 📹படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்👍. இதனையடுத்து வரும் தீபாவளிக்கு🎉 இப்படம் வெளிவருவது உறுதியாகியுள்ளது. இந்த நேரத்தில் 🎥விஜய் 62வில் இடம்பெறும் ஒரு அழகிய 🎶பாடல் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது😍. அதற்கு ஏற்றார் போல் 🎹ஏ.ஆர்.ரகுமான், நடன இயக்குனர் 🕺ஸ்ரீதர் மற்றும் 🎬ஏ.ஆர். முருகதாஸ் மூவரின் ஒரு 📸புகைப்படம் 💻சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது👍.

Irumbu Thirai Andhra Box Office Collection of 12 crore Official Announced

விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்த இரும்புத்திரை தமிழ் நாட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விஷால் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டியது. இந்தப் படத்தை தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டனர். அங்கும் இந்தப் படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் தயாராக இருக்கிறது.

ஆந்திராவில் வெளியான படம், இதுவரை 12 கோடிக்கும் மேல் வசூலித்து தொடர்ந்து நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நேரடி தெலுங்கு படத்திற்கு நிகரான வசூலை படம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தகவல் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. படம் 25 கோடி வரை வசூலிக்கும் என்று தெலுங்கு திரைப்பட வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Vishwaroobam 2 Trailer Release Date Announced


*🎥'விஸ்வரூபம்-2' 📹ட்ரைலர் குறித்த தகவல்😍*

✍இளவேனில்🌄

கதை, 🎬இயக்கம், நடிப்பு தாண்டி நிறைய தொழில்நுட்ப விஷயங்களும் ⭐கமல் உருவாக்கி வரும் 🎥'விஸ்வரூபம்-2' படத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது🙂. இதனால் அப்படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையில் பெருமளவில் உள்ளது. இந்நிலையில், 🎥விஸ்வரூபம் 2 பட டிரைலர் 📆ஜுன் 11ம் தேதி ⌚மாலை 5 மணியளவில் வெளியாகும் என்ற செய்தி வந்துள்ளது. முதலில் 📹டிரைலரை ⭐அமீர்கான் வெளியிடுகிறார் என்று கூறப்பட்டது🗣. ஆனால் தற்போது ஹிந்தி பதிப்பை ⭐அமீர்கான், தமிழில் 💃ஸ்ருதிஹாசன், தெலுங்கில் ⭐ஜுனியர் என்.டி.ஆர் வெளியிட இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது🔈.